அம்மணமாக யோகா செய்த நடிகையின் படம் வெளியீடு

அம்மணமாக  யோகா செய்யும்  புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய  திரைப்பட  நடிகை

நடிகை ஆஷிகா கோராடியா பல ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். நாகினி, லாகி துஜேஷே லகான் , பால் வீர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் அவர். மேலும் ஹிந்தி பிக்பாஸ் 6ல் இவர் போட்டியாளராக நுழைந்தார் என்பது அதிகபட்சமான தகவல். இவருக்கு யோகா மீது ஆர்வம் அதிகம். இப்போது அவர் அம்மணமாக யோகா செய்து அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுளள்து சர்ச்சையாகியுள்ளது. ஒரு இன்ஸ்டாகிராம் பக்கதிற்கு அவர் புகைப்படம் மற்றும் பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது அந்த பேட்டியில் இந்தியாவில் பெண்கள் உடலை காட்டாமல் துணியால் மூடி வைத்திருக்கவேண்டும் என உள்ளது குறித்து விமர்சித்துள்ளளார். “முழு இடுப்பை காட்டும் சேலை சரி, ஆனால் பிகினி அணியக்கூடாது.கால் தெரியக்கூடாதாம்” என அவர் குமுறியுள்ளார்.