Home Uncategorized மன்மதன்” பட நடிகை வைசுவா இது?இப்பம் இப்படி மாறிட்டாங்க பாருங்க!! இனையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

மன்மதன்” பட நடிகை வைசுவா இது?இப்பம் இப்படி மாறிட்டாங்க பாருங்க!! இனையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

278
0


நடிகை சிந்து டொலானி , தெலுங்கு திரையுலகில் அதிகமான படங்களில் நடித்தவர் . இவர் நடித்த பல படங்கள் பெரும் வெற்றி அடைந்துள்ளன . இவர் தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் . இவர் தமிழ் படமான மன்மதன் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த அந்த வைஷ்ணவி என்ற கதாபாத்திரத்தை கணகச்சிதமாக நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளார் . இந்த படத்தில் வரும் காதல் வளர்த்தேன் பாடல் மிகவும் பிரபலம் .


இவர் நடித்த மற்ற படங்களான சுள்ளான் , பந்தயம் , அலை அடிக்கிது , மஜா , போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்புடுத்தியுள்ளார் . இந்த படங்கள் அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று படங்கள் வெற்றி பெற்றன . இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தது . இவருடைய இயல்பான நடிப்பு , நடனம் , குடும்ப பாங்கான முகம் மற்றும் இவருடைய மொழி நடை ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தது . சில வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதில்லை . தெலுங்கு சினிமாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடித்து வருகிறார் .