Home Uncategorized சிவகாசி” படத்தில் குடும்ப குத்துவிளக்காக விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச நடிகையா இது?? இப்படி கவர்ச்சியாக மாறிட்டாங்க!!...

சிவகாசி” படத்தில் குடும்ப குத்துவிளக்காக விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச நடிகையா இது?? இப்படி கவர்ச்சியாக மாறிட்டாங்க!! இனையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

772
0

நடிகை லக்சனா, இவர் நடித்த பல படங்களில் இவர்க்கு ஒரு சிறந்த படம் என்றால் அது, சிவகாசி படத்தில் இளைய தளபதி விஜய்க்கு தங்கச்சிய நடிச்ச அந்த கதாபாத்திரம் தான். அந்த படத்தில் இவர் முத்தப்பாவின் தங்கையாக நடித்திருப்பார், இவருடைய நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது.


இவர் ஒரு மலையாள நடிகை, இவர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் பறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் இந்த மூன்று மொழிகளில் பேசும் ஒரு சிறந்த நடிகை. இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடித்தாலும் அதில் இவரின் நடிப்புத்திறமை மிகவும் பாராட்ட தக்கது.

இவர் நடித்த மற்ற படங்களான கலவர்க்கே, பருந்து, தொட்டுப்பார், கவசம் மற்றும் ஈசா போன்ற படங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.


இவருடைய முக அழகு, மொழி நடை மற்றும் வில்லி வேடம் என்றாலும் சரி அல்லது சிறப்பான குடும்ப பெண் வேடம் என்றாலும் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இவருடைய வண்ணமிகு புத்துணர்ச்சியூட்டும் வண்ணப்படங்கள் உங்கள் பார்வைக்கு.