Home Uncategorized திரிஷாவ இந்த மாதிரி பாத்து இருக்கிங்களா?? வைரலாகும் திரிஷாவின் கவர்ச்சியான பீச் புகைப்படம்கள்!!

திரிஷாவ இந்த மாதிரி பாத்து இருக்கிங்களா?? வைரலாகும் திரிஷாவின் கவர்ச்சியான பீச் புகைப்படம்கள்!!

825
0

சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகை த்ரிஷா 15 ஆண்களுக்கு மேலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார்.


திரைத்துறையில் தமிழ் சினிமாவில் பலபடங்களில் துணை கதாநாயகியாக தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். பின்பு ஒரு சில சினிமா படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து முன்னிலை நடிகரான விஜய் , சூரியா , அஜித் , விக்ரம் போன்ற நடிகர்கள் உடன் அதிக ஹிட் படங்களை கொடுத்து முன்னிலை கதாநாயகியாக வலம் வந்தார் . இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் நின்றுது .

கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . மேலும் வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .