Home Uncategorized அமலாபாலின் படமான சிந்து சமவெளி 2 !

அமலாபாலின் படமான சிந்து சமவெளி 2 !

1157
0

அமலாபாலின் சிந்து சமவெளியை மீண்டும் தரிசிக்கலாம்! ரசிகர்களின் இதயதுடிப்பை எகிற வைக்க வரும் அதே மூவி…
சென்னை: ஆடை படத்தில் நடிகை அமலா பால் நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்ட போது ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியது படமும் வெளியே வந்தது
நடிகை அமலா பாலின் நடிப்பில் மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்ன குமார் ஆடை படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே எதிர்பார்பை எகிற வைத்தது என்றே சொல்லலாம்
இந்நிலையில் அண்மையில் ஆடை படத்தின் டீசர் வெளியானது. இதில் அமலாபால் உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக நடித்திருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆனால் திரைப்படம் எதிர்பார்பை பூரித்தி செய்யவில்லை


இந்த நிலையில் அமலா பால் தான் விட்ட இடத்தை பிடிக்க சிந்து சமவெளி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்தது வருகிறது !